அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரர்களே!

அல்லாஹ்வின் ஆலையமான பாபரி மஸ்ஜித் காவிய பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு 17 ஆண்டுகள்
உருண்டோடிவிட்டன. இந்தியாவின் கருப்பு நாளான டிசம்பர் – 6
அன்று தமிழகம் முழுவதும் தமுமுக சார்பாக பாபர் மஸ்ஜிதை மீட்க
பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஒன்று
கூடிய சகோதர,சகோதரிகள் பாபரி மஸ்ஜீதை விரைவில் மீட்டெடுப்போம் என்று உறுதிமொழியுடன் சென்றனர்.


மேலும் விரிவான செய்திகள் மற்றும் புகைப்படத்தொகுப்புகளை கான
உடனே தமுமுக இணையதளத்திற்கு வருகை தாரீர்....


www.tmmk.in வாரீர்...



















முத்துப்பேட்டை முகைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக