'ராம ஜென்ம பூமியில்' மஸ்ஜித் கட்ட முயன்றால் 'ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாறும்' என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அஷோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.சூரத்தில் நடந்த குருக்குல் விழாவில் கலந்துக்கொள்ள வந்தபோது அஷோக் சிங்கால் இதனை பேசியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்; "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் VHP தலைவர் பிரவீன் தொக்காடியாவையும் SIT விசாரனை நடத்துவது ஹிந்துகளை மேலும் கோபமூட்டும். கோத்ரா சம்பவத்திற்கு ஹிந்துக்களின் எதிர் நடவடிக்கை வன்முறை அல்ல அது காந்திஜி காட்டிய அஹிம்சை போராட்டம் ஏனென்றால் அநீதியை சகித்துக் கொள்ளக் கூடாது என்று காந்திஜி கூறி இருக்கிறார்" என்று அவர் பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக