அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 21 ஜூன், 2010

மரண (மௌத்து) அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்…)


நடுத்தெரு மர்ஹூம் அமீர் முஹைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.க.அப்துல்ஹமீத் அவர்களின் மாமியாரும், M.ஹாஜா அலாவுதீன் அவர்களின் சிறிய தாயாரும், M.முகைதீன் அப்துல் காதர், M.சேகனா, A.காதர் முகைதீன், A.அமீர் முகைதீன், M.அஜீஸ் ரஹ்மான், தாவூது ஹமீது, யஹ்யா கான், அவர்களின் பாட்டியாருமாகிய அக்கனா (என்கிற) அஸ்மா அம்மாள் அவர்கள் இன்று (21/06/2010) காலை 7.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் மரணித்து (மௌத்தாகி) விட்டார்கள். இன்னலில்லாஹி வ இன்னா இலைகிர் ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று (21/06/2010) மாலை 5.00 மணிக்கு முகைதீன் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்விற்கு எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



அறிவிப்பவர்
M.அஜீஸ் ரஹ்மான், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்.
தொடர்புக்கு : - 0505717076

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக