வளைகுடா பகுதியான ஐக்கிய அரபு அமீரகத்தில் சூறாவளி சுற்றுபயணம் செய்து கொண்டுஇருக்கும் சகோ.தமிமுன் அன்சாரி அவர்கள் தனது பயணத்தில் பல்வேறு ஜமாத் தலைவர்களையும் சகோதரா இயக்கம் நண்பர்கள்களையும் பல்வேறு நிர்வாகிகளையும் சந்தித்து த.மு.மு.க மற்றும் ம.ம.க செயல்பாடுகள் அரசியல் கூட்டனி தொடர்பான கேள்விகளுக்கு தெளிவான பதில்களையும் ம.ம.க.வின் தற்போது நிலையும் கூட்டணி தொடர்பான விமர்சனங்களுக்கு ஆணித்தரமான பதில்கள் எதிர் தரப்பு கேள்விகளுக்கு தங்கள் தரப்பு நியாங்கள் என தன்னுடைய பானியில் தெளிவான பதில்களால் எழிச்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.
அவர்களின் முயற்சியால் பல்வேறு கிளைகள் புதிய NC Camp மற்றும் நஜிமா பரிதா Camp ஷார்ஜாவில் தொடங்கபட்டுள்ளது .தொடர்சியாக அன்டை நகரமான மனமாவில் புதிய.மு.மு.க. தொடங்கபட்டு அறிமுக நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் இக்பால் அறிமுக உரை நிகழ்த்த செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேன்டும் என சகோ.தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரையாற்றி செயல் திட்டங்கள்தான் முன்னேற்றம் ஏற்படும் என கூறி புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
தலைவர் .கான் முகமது (ராமநாதபுரம்.)
துனை தலைவர். முஸ்தபா (குளித்தலை)
செயலாளர். ஜலில் பாஷா (ஆத்துர்)
துணை செயலாளர். ரசூல் மொய்தீன் (மேலப்பாளயம்)
பொருளலர் .முகமது முபாரக் அலி
ஆலோசகர். ஹிபாயத்துல்லா (திருபுவனம்)
இறுதியாக மண்டல தலைவர் கான் முகமுது நன்றி உரையாற்றினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக