அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

புதன், 22 செப்டம்பர், 2010

பி.ஜே வை கைது செய்! சென்னையில் பிஜெக்கு எதிரான கண்டன போஸ்டர்!


பி.ஜே வை கைது செய்! சென்னையில் பிஜெக்கு எதிரான கண்டன போஸ்டர்!

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரியில் சென்ற செப்டம்பர் 5ஆம் தேதி இரவு தொழுகை சம்பந்தமாக நடைபெற்ற தகராரில் 2 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு முஸ்லிம் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு ஆதரவாக துப்பாக்கி சூடு நடத்திய கொலை குற்றவாளி ஹஜ் முஹம்மது என்பவரின் செயல்பாட்டை ஆதரித்து பேசிய பிஜெ மீது தமிழக முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்திய தேசியலீக்கோ ஒருபடி மேலே போய் சுவரொட்டிகளை அடித்து சென்னை முழுவதும் ஒட்டியுள்ளது.
நன்றி - இந்தியதவ்ஹீத்ஜமாஅத் ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக