அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 5 செப்டம்பர், 2011

உயிருக்கு போராடும் இச்சிறுவனுக்கு உதவிடுங்கள்!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அனபார்ந்த சகோதர்களே!


மதுரையில் என்னுடைய உறவினர் வீட்டு அருகில் சிறுவன் ஒருவனுக்கு கேன்சர் இருக்கிறது. அதற்கு இந்திய ரூபாய் 4,00,000 தேவைபடுகிறது. உயிருக்கு போராடும் இந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற அன்புக்குரியவர்களே உதவுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை அருள் செய்வான்!இத்துடன் Meenakshi Mission Hospital உடைய மருத்துவ செலவுக்கான விபரங்கள் இணைத்துள்ளேன் . வஸ்ஸலாம்.--


முஹம்மது அல்தாஃப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக