அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 26 அக்டோபர், 2009

வட சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி தீ விபத்தில்
பாதிக்கப்படோருக்கு உதவிகள்



வட சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் பகுதி 3வது வட்டம் நேதாஜி நகர்
கிளை சார்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தினருக்கு ரூ.27,000
மதிப்பிலான உதவிகள் வழங்கப் பட்டன. இதனை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர்
அலி வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக