மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி
தென்காசி, அக். 9: தென்காசி நகராட்சி 16-வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும் இது.அந்தக் கட்சியின் வேட்பாளர் முகமது அலி தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் தமீம் இப்ராஹிமை 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.வாக்குகள் விவரம்மொத்த வாக்குகள் : 1441பதிவானவை : 881முகமது அலி (தமக) : 414தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக