தென் சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் கடந்த 17/11/09 அன்று டிசம்பர் 6 போராட்டங்கள் ஏன் என்பதை விளக்கிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட தமுமுக தலைவர் சகோ. சீனி முகம்மது தலைமை தாங்கினார்.

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தப் பொதுக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக