அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

வியாழன், 3 டிசம்பர், 2009

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

குனியமுத்தூர் நகரம் 2வது வார்டு கிளையின் சார்பாக

மர்ஹீம்மெளலவி அப்துல் ரஹிம்

மருத்துவமனைஅர்ப்பணிப்பு நிகழ்ச்சி

கோவையில்....நாள் : இன்ஷா அல்லாஹ்

04 - 12 - 09 வெள்ளிக்கிழமைமாலை : 6 -00

மணிஇடம் : த மு மு க அலுவலகம், குனியமுத்தூர்,

தலைமை : இப்ராஹிம்மாவட்ட செயலாளர், மருத்துவ சேவை அணி

வரவேற்புரை : பாருக் நகர த மு மு க தலைவர்

மருத்துவமனை அர்பணித்து சிறப்புரை


சகோ. எஸ் . ஹைதர் அலி அவர்கள்
மாநில பொதுச் செயலாளர், த மு மு க

எழுச்சியுரை
சகோ. இ . உமர் மாநில செயலாளர், த மு மு க

சகோ. கோவை செய்யது அவர்கள்மாநில துனைச் செயலாளர்,
த மு மு க
வாழ்த்துரைதிரு, வேலுமணி. M L Aஅ தி மு க, சட்டமன்ற உறுப்பினர்
திரு, டாக்டர். சிவப்பிரகாசம் M. B. B. S. D. A
கோவை அரசு மருத்துவமனை R. M. O

நன்றியுரைபஷிர்கிளை செயலாளர். த மு மு க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக