
இராமநாதபுரம் (மேற்கு) மாவட்ட பொருளாளர் சல்மான் இன்று காலை வபாத்தானார்கள் (இன்னாலில்லாஹி) சமுதாய முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டுவந்த அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (09-12-2009) காலை 10 மணியளவில் பரமக்குடி மேலப்பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா தொழுகையில் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர்அலி மாநிலச் செயலாளர் மௌலா நாசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்
பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
யா அல்லாஹ் அந்த சகோதரின் கப்ரு வாழ்க்கையையும்,மறுமை வாழ்க்கையையும் இழகுவாக்கி கொடுப்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக