அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 19 டிசம்பர், 2009

கோபிச்செட்டிப் பாளைய தமுமுகவிற்கு இரத்த தானத்திற்கு விருது



ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளைய நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு ஈரோடு ரெட் கிராஸ் சார்பாக கோபி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் அதிகமாக இரத்த தானம் செய்தமைக்கா இரத்ததான விருது வழங்கப்பட்டது. இதனை நகரத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் பெற்றுக் கொண்டார். பணி கோபி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு அவார்டு (விருது) வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக