அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!
புதன், 17 பிப்ரவரி, 2010
திருவள்ளூர் மாவட்டம் போரூர் ஷேக்மான்யம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து... தலைமைச் செயலகம் முற்றுகை. உரிமைகளை மீட்க ஆயிரக்கணக்காண தமுமுகாவினர் கைது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக