அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 8 மார்ச், 2010

தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மதுக்கடை மறியல் போர்

தமிழக அரசியலில் மிகப் பெரும் உத்வேகத்தோடு களப்பனிகளை அமைத்து வரும் மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.அதன் முதற்கட்டமாக தமிழகம் தழுவிய மதுக்கடைகள் முன்பு முக்கிய நகரங்களில் மதுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தியது



திருச்சியில் டாக்டர்.ஜவாஹிருல்லாஹ் தலைமயிலும்,வடசென்னையில் சகோ.ஹைதர் அலி தலைமையிலும்,தென்சென்னையில் சகோ.அப்துஸ்ஸமது தலைமையிலும்,மதுரையில் சகோ.தமீமுன் அன்சாரி தலைமையிலும்,தென்காசியில் சகோ.ரஹ்மதுல்லாஹ் தலைமையிலும்,காஞ்சிபுரத்தில் சகோ.ஹாரூண் ரஷீது தலைமையிலும் மற்றும் முக்கிய நகரங்களில் முண்ணனி தலைவர்கள் தலைமையிலும் மிக பிரமிப்புடன் நடைபெற்றது.




வடசென்னை மாவட்டம் புரசைவாக்கத்தில்.....









கோவை மாவட்டம் கோவை உக்கடத்தில்.....




மதுரை மாவட்டம் மதுரையில்....



திருச்சி மாவட்டம் திருச்சியில்....


திருப்பூர் மாவட்டம் திருப்பூரில்....



காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில்....


இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில்....

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கலில்...



காரைக்கால் மாவட்டம் காரைக்காலில்....

வேலூர் மாவட்டம் வேலூரில்....

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில்....

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில்....

வேலூர் மாவட்டம் ஆம்புரில்....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக