அதிரை,மதுக்கூர்,புதுப்பட்டினம்,மல்லிப்பட்டினம்,சேதுபாவா சமுத்திரம்,சம்பைப்பட்டினம்,செந்தளைப்பட்டினம்.மந்திரிப்பட்டினம்ஆகிய ஊர்களில் மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில துனை பொது செயலாளர் மு.தமீம் அன்சாரி கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
மதுகூரில் கொடியேற்றும் தமீமுன் அன்சாரி
மதுகூரில் இருந்து மந்திரிபட்டினம் வரை சென்ற வாகன அணிவகுப்பு.
இந்த நிகழ்சிகளில் ஏராளமான ம.ம.க. வினர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக