ஈரானியர் தமக்கென ஒரு கஅபாவை நிர்மாணித்துள்ளதாக இணையங்கள் மூலம் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட ஒரு பாரிய உள்ளரங்கில் இந்த கஅபா மற்றும் மகாமுஸ்ஸைஃபுதீன் என்பன நிருமாணிக்கப்பட்டு, ஈரானியர் இவற்றில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன. மக்காவுக்குள் நுழைவதற்கு ஸவூதி அரசினால் ஈரானியருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. அத்துடன் அது சம்பந்தமான படங்களும் இணையத்தில் தாராளமாகவே உலவுகின்றன. இதோ அவற்றுள் சில!





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக