அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!
புதன், 14 ஜூலை, 2010
கலைஞருடன் சரத்குமார், ராதிகா சந்திப்பு.
முதல்வர் கருணாநிதியை இனறு அவரது இல்லத்தில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார், ராதிகா தம்பதியினர் சந்தித்தனர். அப்போது சரத்குமார் தனது பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக