அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

" தவ்ஹீத் (ஏகத்துவ) எழுச்சி மாநாடு "

" தவ்ஹீத் எழுச்சி மாநாடு "

இன்ஷா அல்லாஹ் வரும் 20.08.2010, வெள்ளிக் கிழமைஅன்று இரவு 8 மணிக்கு ராசல் கைமா அல் நக்கில் - சபிர் மார்கெட் அருகில்,வீனஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில்" தவ்ஹீத் எழுச்சி மாநாடு " நடைபெற உள்ளது.மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியர் சகோ. தமீமுன் அன்சாரிஅவர்களும்,தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.மேலதிக விபரங்களுக்கு... ஆதம்.ஆரிபின் - 050 1657853
உங்களை அன்புடன் அழைக்கிறது... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம். ராசல் கைமா மண்டலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக