அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 3 ஜூலை, 2010

பெட்ரோல் - டீசல் மற்றும் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அல்ஹம்துலில்லாஹ்...


சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் பி.அப்துல் சமது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்



கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமுமுக வின் மாநில செயலாளர் கோவை சாதிக் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையை நிகழ்த்தினார்.
மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் சகோ. ஹரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.


நாகை தெற்கு மாவட்டம் நாகையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சகோ. மவ்லவி.எஸ்.பி.யூசுப் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக