பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டர ஆர்ப்பாட்டம்.
தாம்பரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கொண்டன கோஷங்களை எழுப்ப மாநில துணை பொது செயலாளர் சகோ.எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக