இளையான்குடி நகருக்குள் எந்த ஒரு கட்சியின் கொடிக்கம்பங்கள் மற்றும் திண்டுகள் கட்டுவதில்லை என 2004 ஆம் ஆண்டு பேரூராட்சியிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இதையும் மீறி ஆளும் திமுக தரப்பு கொடிக்கம்பங்களை ஏற்றியுள்ளது. இந்த சுகாதார சீற்கேடுகளை தடுக்க வேண்டிய E.O மற்றும் தாசில்தார் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

செயல்திறன் மிக்க E.O.மற்றும் தாசில்தார் இல்லாமல் இருப்பதே இந்த அவல நிலைக்கு காரணமாகும்.இதை பல்வேறு முறையில் மனுக் கொடுத்து நினைவூட்டல் செய்தும் மிகவும் அலட்சிய போக்குடன் நடந்து வருகின்றனர்.ஆகவே இந்த மாபெரும் அலட்சிய போக்கை கடைபிடித்து மக்களை கடும் அவதிக்குள்ளாக்கி வரும் பேரூராட்சியின் நிர்வாக மற்றும் சமையல் எரிவாயு விநியோகஸ்த்தர்கள் ஆகியோரை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இளையான்குடி பஸ் நிலையம் அருகில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேரூராட்ச்சிக்கு எதிரான கோஷங்கள் முழங்கப்பட்டது.

இந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு எதிரான கோஷங்களுங்களும் ஆர்பாட்டக்காரர்களால் எழுப்பப்பட்டன.இந்த ஆர்பாட்டத்தில் 1000 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு ம.ம.க நகர செயலாளர் ஜெய்னுலாப்தீன் தலைமை தாங்கினார்.தலைமை கழக பேச்சாளர் சிவாகசி முஸ்தபா கண்டன உரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ம.ம.க வின் தாய்கழகமான தமுமுக வின் நகர நிர்வாகிகள் சைபுல்லாஹ்,பசீர்,உமர் மாவட்ட பொருளாளர் உமர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் துல்கருணை சேட் ம.ம.க நகர துணை செயலாளர் சிராஜூதீன்,பொருளாளர் சாகுல் ஹமீது ஆழிமதுரை கிளை தலைவர் இத்ரீஸ் சோதுகுடி கிளை தலைவர் ஜலால் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் ம.ம.க மாவட்ட துணைச்செயலாளர் (சாத்தனி) சிராஜூதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக