அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 23 நவம்பர், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய விழா!!


மனிதநேய மக்கள் கட்சியின் கோவை மாவட்டம் 37 38 வது வார்டுகளில் நடத்திய மாபெரும் மனிதநேய விழா
இறைவனின் மிகப்பெரும் கிருபையினால் 37 வது வார்டு கிளை
செயலாளர் சகோ.நியமத்துல்லாஹ் அவர்களின் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் சகோ.
தமீமுன் அன்சாரி அவர்களும் தமுமுக மாநில செயலாளர் சகோ.
கோவை.சாதிக் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தின்னர்.
இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாகஇஸ்லாமிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. ம.ம.க
சார்பாக பல்வேறு தொழிற்ச்சங்கங்களும் தமீமுன் அன்சாரியால் துவங்கிவைக்கப்பட்டது.






நிகழ்ச்சிக்கு சகோ. எ.கே.சுல்தான் அமீர் ம.ம.க மாவட்ட செயலாளர்
கோவை சகோ. அப்துல் பஷிர்மாவட்ட தலைவர் த மு மு க
சகோ . ஆர் . எம். ரபிக்கோவை மாவட்ட செயலாளர் த மு மு க
சகோ . டி. எம். எஸ். அப்பாஸ்கோவை மாவட்ட பொருளாளர் ம.ம.க
சகோ . அப்பாஸ்கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மனித நேய மக்கள் கட்சி
சகோ . ஹாலித்திருப்பூர் மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி
முன்னிலை வகித்தனர்.




இறுதியாக மனித நேய மக்கள் கட்சி யின் 38வது வார்டு கிளை செயலாளர் சகோ.அப்துல் ஹமீது நன்றியுரை வழங்க நிகழ்ச்சி முடிவுற்றது.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக