கோவை சையது அவர்களின் தாயார் மரியம் பீவி வயது 71 அம்மையார் அவர்கள் (8-01-2010) வெள்ளிகிழமை மதியம் 12 மணியளவில் மருத்துவமனையில் வஃபாத்தானார். கரும்பு கடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சமுதாயத்தனர் பார்வைக்கு வைக்கப்பட்டது.
மரண செய்தியை அறிந்த த மு மு க மாநில தலைவர். போரா ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சென்னையில் இருந்து இரவு 8-30 மணி விமான முலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோவை சையது இல்லத்திற்கு வந்து அவராது தாயாரின் மையத்தை பார்த்து, துஆ செய்துவிட்டு கோவை சையதுக்கும் அவராது குடும்பதார்க்கும் ஆறுதல் கூறினார்.
அது போல் த மு மு க கோவை மாநகர செயலாளர் பாபு அவர்களின் தந்தை ஜியாவுதின் வயது 65 அவர்கள் மாலை மரணம் அடைந்தார்கள். அவரது இல்லத்திற்கும் சென்று மையத்தை பார்த்து விட்டு, பாபுவின் குடும்பத்திற்க்கும் ஆறுதல் கூறினார், துஆ செய்தார்

உடல் நலம் விசாரித்தல்:
அது போல் த மு மு க முன்னாள் வர்த்தக அணி செயலாளர் கலில் அவர்களின் தாயார் பல்கீஸ் அம்மையார் உடல் நலம் சரியில்லாமல் அவரது இல்லத்தில் இருக்கிறார், அவரையும் சென்று உடல்நலம் விசாரித்தார்.
பிறகு கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து சற்று ஒய்வு எடுத்துவிட்டு, த.மு.மு.க, மமக, மாவட்ட நிர்வாகிகளுடன் வருகிற பிப்-7 ம் தேதி திருப்பூரில் நடக்க இருக்கும் மமக வின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி பற்றி விபரங்களை கேட்டு அறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாநில செயலாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பேச்சளாளர் கோவை ஜாகீர், த.மு.மு.க. மாநில துனைசெயளாளர் சாதிக், த.மு.மு.க. மாவட்ட தலைவர் பஷிர். மமக மாவட்ட செயளாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட துணை செயலளளர் ஷாஜகான். மாவட்ட பெருளாளர் அப்பாஸ். மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் அப்பாஸ், அபு, பாபு, ஜபார், காஜா, கவிஞர் ஹக் ஆகியோர் உடன்யிருந்தர்கள். பிறகு இரவு 10-30 மணிக்கு பஸ் முலம் நெல்லையில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக