
எஸ்எஸ்எல்சி தேர்வில் முஸ்லிம் மாணவி முதலிடம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நெல்லை டவுனைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாணவியாக வெற்றிப்பெற்றுள்ளார்.(அல்ஹம்துலில்லாஹ்...)
தொலைபேசி மூலமாக தமுமுக தலைவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஐ.ஏ.எஸ் ஆகி மக்களுக்கு சேவை செய்வதே தனது இலட்சியம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக