அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 17 மே, 2010

முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி!


முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டையை அடுத்து செம்படவான்காட்டை சேர்ந்த வீரய்யன் மகன் பக்கிரிச்சாமி (வயது அறுபத்தைந்து) விவசாயி. சம்பவத்தன்று இவர் ரேடியோ வில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தார். இது குறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெகடர் அனந்த கிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


நன்றி - தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக