
இறைவன் நாடினால் நாளை வெள்ளி கிழமை - 20-08-2010 - அன்று நமது முத்துப்பேட்டை மூன் லைட் கிரிகெட் கிளப் நடத்தும் நோன்பு திறக்கும் நிகழ்சியில் முத்துப்பேட்டை சகோதரர்கள் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இடம் - அல் தவார் பார்க், யூனியன் கோ ஆப்ரடிவ் அருகில், அல் கூஸ் (Al Towar Park , Al Qusais. )
நேரம் - மாலை, 6.45 - மணிக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக